Zum Hauptinhalt springen
Nicht aus der Schweiz? Besuchen Sie lehmanns.de
வரலாற்று வன்முறையாளர்   பெ. மணியரசன் -  தோழர் கருமலையப்பன்

வரலாற்று வன்முறையாளர் பெ. மணியரசன் (eBook)

Varalaatru Vanmuraiyaalar Pe.Maniyarasan
eBook Download: EPUB
2018 | 1. Auflage
83 Seiten
Logital Media (Verlag)
978-0-00-012238-4 (ISBN)
Systemvoraussetzungen
0,45 inkl. MwSt
(CHF 0,45)
Der eBook-Verkauf erfolgt durch die Lehmanns Media GmbH (Berlin) zum Preis in Euro inkl. MwSt.
  • Download sofort lieferbar
  • Zahlungsarten anzeigen

தந்தை பெரியார் காலந்தொட்டு ஏறத்தாழ 60, 70 ஆண்டுகளாக திராவிடம், திராவிடர் என்பதற்கான வரலாற்று ஆதாரங்களை திராவிடர் இயக்கம் எடுத்துக்காட்டி நிரூபித்து வருகின்றது. ஆனாலும் அவ்வப்போது குழப்பவாதிகள் சிலர் திராவிடம், திராவிடர் என்பது பொய்யானது. மாயையானது என்ற கருத்தைப் பரப்புவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சமீபத்திலும் புதிய கூட்டம் ஒன்று வம்படியாக பழைய பல்லவியைப் பாடி ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது. சாதி, சமய ஏற்றத் தாழ்வுகளை அழித்து, மானமும் அறிவும் உள்ள மக்களாக திராவிடர்களை உருவாக்கப் போராடிய தந்தை பெரியாரின் பணியைத் தொடர்ந்து செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ள நாம், லாவணிக்கச்சேரி நடத்த விரும்பாமல் இருந்தோம்.

தந்தை பெரியார் காலந்தொட்டு ஏறத்தாழ 60, 70 ஆண்டுகளாக திராவிடம், திராவிடர் என்பதற்கான வரலாற்று ஆதாரங்களை திராவிடர் இயக்கம் எடுத்துக்காட்டி நிரூபித்து வருகின்றது. ஆனாலும் அவ்வப்போது குழப்பவாதிகள் சிலர் திராவிடம், திராவிடர் என்பது பொய்யானது. மாயையானது என்ற கருத்தைப் பரப்புவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சமீபத்திலும் புதிய கூட்டம் ஒன்று வம்படியாக பழைய பல்லவியைப் பாடி ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது. சாதி, சமய ஏற்றத் தாழ்வுகளை அழித்து, மானமும் அறிவும் உள்ள மக்களாக திராவிடர்களை உருவாக்கப் போராடிய தந்தை பெரியாரின் பணியைத் தொடர்ந்து செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ள நாம், லாவணிக்கச்சேரி நடத்த விரும்பாமல் இருந்தோம். எனென்றால் நம் முன்னால் உள்ள கடமைகள் மிகப் பெரியது, அதை விடுத்து சொல் ஆராய்ச்சிகள் என்ற பெயரால் சொரிந்து கொண்டு சுகம் காணக் கூடியவர்கள் அல்ல நாம். சொல் ஆராய்ச்சி செய்து சொற்போர் நடத்துவதை விட களம் கண்டு செயலாற்றும் செயல் வீரர்கள் பெரியார் தொண்டர்கள் என்பது வரலாற்றுப் பக்கங்களில் நிறைந்த செய்திகளாகும்.

 

ஆனால், புதிய பூசாரிகளின் ஆட்டம் அதிகமாகி விட்டது. இவர்கள் போராடி தனித் தமிழ்நாடு பெற்று விட்டதைப் போலவும், அந்த சமயத்தில், “இல்லை, இல்லை தமிழர்களாகிய நீங்களெல்லாம் ‘திராவிடத்தை தூக்கிச் சுமந்தவர்கள்', அதனால் தனித் தமிழ் நாடு உங்களுக்கு இல்லை” என்று யாரோ தடுத்து விட்டதைப் போலவும் - திராவிடம், திராவிடர் என்ற கருத்தியலுக்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டு வாய்ப்பு நேரும் போதெல்லாம் பேசியும் எழுதியும் வருகின்றனர்.

 

இந்நிலையில் அவர்களுடைய மூடுமந்திர ஆய்வை (?) கிழித்தெறிந்து உண்மையான வரலாற்று ஆதாரங்களை வெளிக் கொணரவேண்டிய நிலையிலேயே நாம் இந்த மறுப்பை வெளியிட வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தோழர் பெ. மணியரசன் எழுதிய “திராவிடம் - தமிழ்த் தேசியம்” என்ற ஒரு சிறு வெளியீடும். பழ. நெடுமாறன் அவர்கள் நடத்தும் தென்செய்தி வாரஇதழில் (அக்-16-31-2006) “திராவிட மாயை அழியட்டும்” என்ற தலைப்பில் முனைவர் அ.காமாட்சிநாதன் எழுதிய கட்டுரையும், தமிழ் தேசிய வாதிகள் என்பவர்களால், திராவிடர் இயக்கத்தை கொச்சைப் படுத்தும் வகையில் விமர்சித்து எழுதப்பட்டு சமீபத்தில் வெளிவந்துள்ளது.

 

தமிழுக்கும், தமிழ் தேசிய வாதிகளுக்கும் நாம் எதிரானவர்கள் அல்ல. ஆனால் தமிழ்தேசியவாதிகள் திராவிடத்திற்கும் திராவிடர்களுக்கும் எதிராகவே இருந்து வருகின்றனர். தோழர் மணியரசன் எழுதிய திராவிடம் தமிழ்த் தேசியம் என்ற நூலில் மிகக் கடுமையாகவும் கொச்சையாகவும் திராவிடர் இயக்கத்தை குறிப்பிட்டு உள்ளார். அவருடைய அர்த்தமற்ற, வரலாற்று உண்மைகளை மறைத்திட்ட பொய்யுரைகளை அம்பலப்படுத்த வேண்டிய வரலாற்றுக் கடமை ஒவ்வொரு தமிழருக்கும் உண்டு. அதிலும் குறிப்பாக, பார்ப்பன ஆதிக்கத்தால் பல்வேறு நிலைகளிலும் அடக்கப்பட்டு கேவலமான வாழ்நிலையில் உழன்று கொண்டிருந்த தமிழினத்தை சுயமரியாதை உள்ளவர்களாக மாற்றிட தன்னலம் கருதாது உழைத்திட்ட தந்தை பெரியாரின் தொண்டர்களான எங்களுக்கு அதிக பொறுப்பு உண்டு.தோழர் மணியரசன் நூலில் வரிக்குவரி குழப்பமும் குதர்க் கமுமே மேலோங்கி இருக்கிறது. அதை ஒவ்வொன்றாக நாம் அலசி ஆராய்வோம்.

 

முதலில், திராவிடம், திராவிடர் என்பது பற்றி தோழர் மணியரசன் என்ன கூறுகிறார். அது உண்மையிலேயே சரியானது தானா என்பதை ஆதாரங்கள் மூலம் சரி பார்ப்போம். தோழர் மணியரசன் கூறுகிறார்.

 

1. திராவிடமும், இந்திய தேசியமும் புனைவுத் தன்மை கொண்டவை.

 

2. திராவிடம் ஒரு தேசமல்ல- மொழியுமல்ல- இனமுமல்ல.

 

      (மேற்கண்ட வாக்கியத்தை தோழர் மணியரசன் எத்தனை முறை கையாண்டுள்ளார் என்பதை கணக்கிட்டுச் சொல்பவர்களுக்கு ஒரு பரிசே அறிவிக்கலாம். - அவர் நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் அவ்வாக்கியம் நிறைந்து கிடக்கிறது. அவருக்கு திராவிடம்- திராவிடர் என்பது மீது அவ்வளவு வெறி, ஆத்திரம், காழ்ப்புணர்ச்சி)

 

3. திராவிடம் என்பது ஆரியரும் அயல் இனத்தாரும் சுமத்திய போலிப் பெயர்கள்

 

4. திராவிடர் என்று ஓர் இனம் இருந்ததற்கு வரலாற்றுச் சான்று உண்டா? மேல் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் யாராவது ஆதாரம் காட்டிள்ளார்களா?

 

5. 20-ஆம் நூற்றாண்டு அரசியல் தான் தமிழர்களை திராவிடர் என்ற பார்ப்பனியப் பெயரால் அழைக்கிறது. - திராவிடர் என்பது தமிழ் இனத் திற்கு இன்னொரு பெயரல்ல.

 

6. தமிழ், தமிழர்,...

Erscheint lt. Verlag 1.11.2018
Sprache Tamil
Themenwelt Kunst / Musik / Theater Malerei / Plastik
ISBN-10 0-00-012238-6 / 0000122386
ISBN-13 978-0-00-012238-4 / 9780000122384
Informationen gemäß Produktsicherheitsverordnung (GPSR)
Haben Sie eine Frage zum Produkt?
EPUBEPUB (Adobe DRM)
Größe: 326 KB

Kopierschutz: Adobe-DRM
Adobe-DRM ist ein Kopierschutz, der das eBook vor Mißbrauch schützen soll. Dabei wird das eBook bereits beim Download auf Ihre persönliche Adobe-ID autorisiert. Lesen können Sie das eBook dann nur auf den Geräten, welche ebenfalls auf Ihre Adobe-ID registriert sind.
Details zum Adobe-DRM

Dateiformat: EPUB (Electronic Publication)
EPUB ist ein offener Standard für eBooks und eignet sich besonders zur Darstellung von Belle­tristik und Sach­büchern. Der Fließ­text wird dynamisch an die Display- und Schrift­größe ange­passt. Auch für mobile Lese­geräte ist EPUB daher gut geeignet.

Systemvoraussetzungen:
PC/Mac: Mit einem PC oder Mac können Sie dieses eBook lesen. Sie benötigen eine Adobe-ID und die Software Adobe Digital Editions (kostenlos). Von der Benutzung der OverDrive Media Console raten wir Ihnen ab. Erfahrungsgemäß treten hier gehäuft Probleme mit dem Adobe DRM auf.
eReader: Dieses eBook kann mit (fast) allen eBook-Readern gelesen werden. Mit dem amazon-Kindle ist es aber nicht kompatibel.
Smartphone/Tablet: Egal ob Apple oder Android, dieses eBook können Sie lesen. Sie benötigen eine Adobe-ID sowie eine kostenlose App.
Geräteliste und zusätzliche Hinweise

Buying eBooks from abroad
For tax law reasons we can sell eBooks just within Germany and Switzerland. Regrettably we cannot fulfill eBook-orders from other countries.

Mehr entdecken
aus dem Bereich
Die Schlagerwelt der Siebziger | Die erste umfassende Oral History …

von Rudi Esch

eBook Download (2025)
Suhrkamp Verlag
CHF 15,60
Lehren als künstlerische Praxis

von Barbara Putz-Plecko

eBook Download (2025)
De Gruyter (Verlag)
CHF 49,95